சி. கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி
அண்ணா நகர் கிழக்கு, சென்னை -600 102.
WAMI NAIDU
LLEGE
சி.கந்தசாமி
நாயுடு கல்லூரி -
நூலகத்துறை
மற்றும்
மதராஸ் நூலக சங்கம் இணைந்து நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம்
"வாசிப்போம், நூல்களை நேசிப்போம்"
16.02.2024
12.05 p.m.
கல்லூரி
(வெள்ளிக்கிழமை)
கலையரங்கம்
தலைமை
முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
முதல்வர்-CKNC, சென்னை
முன்னிலை முனைவர் க. நித்தியானந்தம் தலைவர்- மதராஸ் நூலக சங்கம், சென்னை
சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் திரு. மனுஷ்ய புத்திரன் தலைவர் - சென்னை மாநகர நூலக ஆணைக்குழு
திரு. கோ. ஒளிவண்ணன் ஒருங்கிணைப்பாளர் - மாணவர் வாசிப்பு மன்றம், சென்னை
வாழ்நாள் சாதனையாளர் திரு. மு. விஸ்வநாதன்
மேனாள் நூலகர் - சென்னை மருத்துவக் கல்லூரி
அனைவரும் வருக!
அழைப்பில் மகிழும் முனைவர் ச. மகாலட்சுமி, நூலகர் - CKNC, சென்னை